கையில் சிகரெட்டுடன் ராதிகா.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் வந்த சர்ச்சை

தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் ராதிகா. எண்பதுகளில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது படங்களில் அம்மா வேடத்தில் குணசேத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராதிகா சரத்குமாரை மையமாகக் கொண்டு கொலை என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் ராதிகா ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த புகைப்படத்தில் ராதிகா கையில் சிகெரெட்டுடன் வித்தியாசமான லக்கில் இருக்க இந்த புகைப்படம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகர்கள் புகை பிடிப்பது போல போஸ்டர்கள் வெளிவந்தாலே அது ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில் நடிகை ராதிகா கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்திருப்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

radhika-in-kolai-movie-poster details
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago