கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்து அசத்தியவர் ராதிகா ஆப்தே. ஹிந்தியில் parched படத்தில் நடிகர் அடில் ஹுசனுடன் கவர்ச்சியாகவும் நெருக்கமான காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் அவர் உடல் பற்றி பேசியது மிகுந்த சர்ச்சையானது. தற்போது கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதற்கு இவர்களும் விதி விலக்கல்ல.
சமீபத்தில் ராதிகா ஆப்தே தி ஸ்லீப் வாக்கர்ஸ் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். இதில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைகளை அலசும் இந்த குறும்படம் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தற்போது லண்டனில் வசிக்கும் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…