Categories: NewsTamil News

கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்டாரா ராதா ரவி? – உண்மை என்ன..?

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராதா ரவி. அண்மையில் அவர் சென்னையிலிருந்து ஊட்டி கோத்தகிரியில் உள்ள தன் சொகுசு பங்களாவுக்கு தன் குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் நேரில் சென்று விசாரித்துள்ளனர். பின் அவர் பயணத்திற்கான முறையான அனுமதி பெற்று தங்கயிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவருடன் இருந்த குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவரின் பங்களாவில் கொரோனா தனிமைப்படுத்துலுக்கான ஸ்டிக்கர் ஒட்டபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் நடிகர் ராதா ரவி தற்போது இதை மறுத்துள்ளார். பேட்டியில் அவர் கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

VILLALI VEERANE Lyrical Video

VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…

5 minutes ago

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…

1 hour ago

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…

1 hour ago

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…

1 hour ago

லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..! – பார்த்திபன்

தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…

2 hours ago

நாகார்ஜுனாவின் “செல்போன் பயம்”!

ஐதராபாத்தில் நடைபெற்ற சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் நாகார்ஜுனா பங்கேற்று, செல்போன் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்து தனது அனுபவங்களைப்…

2 hours ago