தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ராயன்.
தனுஷ் நடித்தது மட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்கவும் செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 6 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. மேலும் ஃப்ரீ புக்கிங் 5 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருந்த நிலையில் மொத்தமாக 12 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாளே 10 கோடியை தாண்டிய வசூல் ராயன் படத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…
Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…