PT Selvakumar Son Marriage Reception Still
திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி. டி. செல்வகுமார் – பொன்செல்வி தம்பதியரின் மகன் டாக்டர் பி. டி. எஸ். கௌதம் – ஜெயலட்சுமி திருமண வரவேற்பு விழா வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நடந்தது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ். ஏ. சந்திரசேகரன், தாயார் ஷோபா சந்திரசேகரன், நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், பார்த்திபன், பி. வாசு, வி. சேகர், கஸ்தூரிராஜா, தயாரிப்பாளர்கள் எடிட்டர் மோகன், புஷ்பா கந்தசாமி, ஆர். பி. சவுத்ரி, பழ கருப்பையா, திருநாவுக்கரசர் எம். பி. திருமாவளவன் எம். பி. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்.கே சுதீஷ், ஆம் ஆத்மி தலைவர் வசீகரன், நக்கீரன் கோபால், இயக்குனர் சங்க தலைவர் ஆர். கே. செல்வமணி, டைரக்டர்கள் விக்ரமன், சுந்தர் சி, ஹரி, சீனுராமசாமி, நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆர். கண்ணன், எழில், வெங்கடேஷ், சரவண சுப்பையா, பாலாஜி பாஸ்கர், சுப்பிரமணிய சிவா, செல்வ பாரதி, அமீர் பொன்வண்ணன், பரதன், சாமி, மலையன் கோபி, அடிதடி முருகன், சியோன் மற்றும் டி. டி. ராஜா, சன் டிவி செய்தி தொடர்பாளர் திருவேங்கடம், தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பிலிம் சேம்பர் காட்ரகட்டா பிரசாத், கதாசிரியர் ஜீவா, தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பைவ் ஸ்டார் கதிரேசன், பைவ் ஸ்டார் கல்யாண், பைவ் ஸ்டார் செந்தில், நடிகர்கள் சத்யராஜ், பிரபு, கார்த்திக், பிரசாந்த், பரத், சித்ரா லட்சுமணன், செந்தில், ரமேஷ் கண்ணா, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், கே. ராஜன், சிங்கமுத்து, மனோபாலா, மதன்பாப், அம்பானி சங்கர், ஹரிஷ் கல்யாண், மயில்சாமி, கஞ்சா கருப்பு, நந்தா, ஷாம்ஸ், ரவி மரியா, நடிகைகள் அம்பிகா, தேவயானி, காயத்ரி ரகுராம், டாக்டர் ஷர்மிளா, கஸ்தூரி, அபர்மதி, சி. ஆர். சரஸ்வதி, லிசி மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, கேயார், சோழா பொன்னுரங்கம், மோகன் நடராஜன், எச். முரளி, ஆஸ்கர் பாலாஜி, சிகரம் சந்திரசேகர், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ், கில்டு அமைப்பின் தலைவர் ஜாகுவார் தங்கம், நாஞ்சில் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவுக்கு வந்த அனைவரையும் பி. டி. செல்வகுமார் – பொன்செல்வி, டைமண்ட் பாபு, இசையமைப்பாளர் சிற்பி ஆகியோர் வரவேற்றனர்.
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja
Muyantrey Vizhuvom Lyrical Video | Thadai Athai Udai | Mahesh | Guna Babu | Arivazhakan…
Mylanji Teaser | Isaignani Ilaiyaraaja | Sriram Karthick, Krisha Kurup, Munishkhanth | Ajayan Bala
Diesel Official Trailer | Harish Kalyan | Athulyaa | Dhibu Ninan Thomas | Shanmugam Muthusamy
Rajini Gang Official Teaser | Rajini Kishen | Dwiwika | M.Ramesh Baarathi | Mishri Enterprises
Ram Abdullah Antony Trailer | Poovaiyar | Sai Dheena, Soundararaja | T.R.Krishna Chetan | Jayavel