priya-bhavani-shankar-latest-photoshoot
தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்திருக்கிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார்.
அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர்ஃபுல்லான அழகான ஆடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் இடையே வேகமாக பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…