தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பின் சாஹோ திரைப்படம் வெளியானது.
ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை, அதனை தொடர்ந்து ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் ராதே ஷாம் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் அப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது மகாநதி திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் 21 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
மேலும் தற்போது இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…