poorna to act in ‘Drishyam 2’ remake
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரிஷ்யம் 2-ம் பாகத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர். அதன்படி ‘திரிஷ்யம் 2’ தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் மோகன்லால் தரப்பு வக்கீலாக நடித்திருந்த நடிகை சாந்தி பிரியாவின் கதாபாத்திரத்தில் பூர்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் நடிகை பூர்ணா திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…