Ponniyin Selvan OTT Rights Update
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, லால், ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி, ஐஸ்வர்யா ராய் என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடித்துள்ளவர்களின் கதாபாத்திரம் நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் OTT உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் கைப்பற்றி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Mangala Vanname Video Song | Ramayana | Namit M, Nitesh T | AR Rahman, Abhay…
Kannum Kannum Video Song | Hello Kadhal | Arya | Nikhila Vimal | Nikhil Muraly…
Vidiyum Kaathiru Official Trailer | M S Bhaskar | C Sathya | R Aravinda Rajan
Enemy Of The Smuggler Official Trailer | T. Samaya Murali | Saran | JD Chakravarthy…