Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

என் பேச்சை நானே கேட்கமாட்டேன்! போக்கிரி வசனத்தை விஜய் ஸ்டைலில் அசத்தலாக பேசிய பிரபல நடிகை

விஜய் நடிப்பில் வெளிவந்து மிக பெரிய ஹிட் அடித்த படங்களில் ஒன்று போக்கிரி. இப்படத்தில் வர கூடிய வசனங்கள் அனைத்து டாப் டக்கராக இருக்கும்.

அத்தகைய ஒரு வசனமான, ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா… என் பேச்ச நானே கேட்கமாட்டேன் என்ற பஞ்ச் டயலாக்கை பிரபாஸின் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகின்ற சாஹோ பட ஹீரோயினான ஷ்ரத்தா கபூர் சமீபத்திய பேட்டியில் பேசி அசத்தியுள்ளார்.

சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள சாஹோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இதற்காக சென்னை வந்த போது தான் ஷ்ரத்தா கபூர் இந்த வசனத்தை பேசியுள்ளார். இதன் வீடியோ விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Related posts

உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்படும் அனுஷ்கா, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

user

இதை யார் கவனித்தார்கள்? முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்

user

ஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா? நட்பா? பிக்பாஸ் காரசார வீடியோ

user

Leave a Comment