Actress Payal Ghosh
கொரோனாவால் ஏற்கனவே சினிமா துறை நஷ்டத்தை அடைந்துள்ளது. இன்னும் முழுமையாக படப்பிடிப்பு பணிகள் துவங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் படியே அவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீண்டகாலமாக மீ டூ என்ற டேக் மூலமாக நடிகைகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து வருகின்றனர்.
அண்மையில் ஹிந்தி சினிமா நடிகை பாயல் நடிகரும் இயக்குனருமான அனுராக் கஷ்யப் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் பாயலுக்கு ஆதரவாக சிலரும் எதிர்ப்பு தெரிவித்து சிலரும் பேசி வருகிறார்கள். மறுபுறும் அனுராக்கை விரைவில் கைது செய்ய வேண்டும் என பாயலின் வழக்கறிஞர் கூறிவருகிறார்.
அதே வேளையில் பாயல் நான் தூக்கில் தொங்கியபடி கிடந்து சடலமாக மீட்கப்பட்டால் நிச்சயம் அது கொலையாக தான் இருக்கும், தற்கொலை கிடையாது என கூறி மிரட்டல் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…