தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தோன்றி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ள பத்து தல என்ற திரைப்படம் உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தொலைக்காட்சியில் எப்போது டெலிகாஸ்ட் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை என மொத்தம் இரண்டரை மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
மாப்ள சம்பா அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு…