ஒரு படம் எதிர்பாராத அளவிற்கு மிக பெரிய வெற்றியை அடைந்துவிட்டால், அப்படத்தின் 2ஆம் பாகத்தை ரசிகர்கள் கேட்க துவங்கிவிடுவார்கள்.
ஆனால் சில படங்கள் முதல் பாகம் துவங்கும் போதே இப்படத்திற்கு 2ஆம் பாகம் உள்ளது என்று கூறி தான் துவங்குவார்கள்.
அந்த வகையில் வரும் 2020ல் இருந்து 2024ங்கு வரை வெளிவர காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் வரிசையை தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. வடசென்னை 2
2. துப்பாக்கி 2
3. சந்திரமுகி 2
4. கைதி 2
5. புதுப்பேட்டை 2
6. இந்தியன் 2
7. பிச்சைக்காரன் 2
8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் 2
9. மாஃபியா 2
10. கே.ஜி.எப் 2
11. தனி ஒருவன் 2
12. இன்று நேற்று நாளை 2
இதில் துப்பாக்கி 2 படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…