Latest Tamil cinema News
ஆன்மீகம்

பரிகாரம் செய்ய முடியாத தோஷங்களும் உண்டா? தெரிந்து கொள்வோமா?

🕉 திருமண தோஷம், புத்திர தோஷம் என பலவகையான தோஷங்கள் உண்டு. அதேசமயம் அதற்குப் பரிகாரமும் உண்டு. ஆனால் பரிகாரம் செய்ய முடியாத தோஷங்களுக்கு என்ன செய்வது தெரிந்துகொள்வோம்.

🕉 என்ன தோஷம்: ஒருவர் முற்பிறவியில் பல நபர்களை ஏமாற்றி இருந்தால், இந்தப் பிறவியில் அவர் ஏமாறும் நபராக பிறந்திருப்பார். ஜோதிட ரீதியாக இதை அவயோக தோஷம் என்று குறிப்பிடுவார்கள். இந்த தோஷத்திற்கு பரிகாரம் கிடையாது.

🕉 ராகு-கேதுக்கள் தரும் கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் முழுமையாக செய்யமுடியாது. ராகு மட்டும் தனித்து சுப பார்வையின்றி ஐந்தாம் இடத்தில் இருந்து ஐந்தாம் அதிபதி 6, 8, 12 ல் மறைந்தால், அது கடுமையான புத்திரதோஷம். அவர்களுக்கு பிள்ளை செல்வமே இருக்க வாய்ப்பு இல்லை.

🕉 பரிகாரம்: மேற்கண்ட மூன்று தோஷங்களும் பரிகாரம் இல்லாத தோஷங்கள் ஆகும். எனினும் தோஷத்தின் பாதிப்புகளை குறைக்க முடியும். இதற்கு குலதெய்வ வழிபாடு மிகச் சிறந்த ஒன்றாகும். அவரவர் குல தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எந்தவிதமான தோஷத்திலிருந்து விடுபடலாம்.

Related posts

உங்கள் வீட்டில் தரித்திரம் நிலைகொள்ளாமல் இருக்க, நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

user

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி தரும் சிறை காத்த அய்யனார் மகிமை, பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதில்லை ஏன் தெரியுமா ?.. தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment