Papanasam Actress in Saree Photos
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் பாபநாசம்.
இப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
திரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு திரிஷ்யம் 2 படமும் வெளியாகி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில். இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது சேலையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் எஸ்தர் அணில். ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வரும் எஸ்தர் அணிலின் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…