விஜய் தொலைக்காட்சியில் குடும்ப கதை கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.
நிஜத்தில் உள்ளது போலவே சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளைகாப்பு எபிசோடுகள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு பாண்டியம்மாள் பொறந்தாச்சு என்று அவர் நடித்து வரும் மீனா கதாபாத்திரத்திற்கு தான் குழந்தை பிறந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…