பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பினை பெற்று வருகிறது. ஆம் TRP-யிலும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை மீனா என அழைக்கப்படும் { ஹேமா ராஜ் குமார் } கர்ப்பமாக உள்ளாராம்.
ஆம், தாம் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதை நடிகை ஹேமா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…