Pandiraj Reply to Blue Sattai Maran
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாண்டிராஜ். இவர் சூர்யாவை வைத்து இயக்கியிருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் அவர்கள் வழக்கம் போல படு மோசமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த படம் மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான வலிமை உட்பட பல்வேறு படங்களை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பிய வண்ணம் உள்ளது.
இப்படியான நிலையில் பாண்டிராஜ் அளித்த பேட்டி ஒன்றில் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். இப்படி படங்களை கேவலமாக விமர்சனம் செய்து வர பணத்தைத் தானே உங்க பொண்டாட்டி புள்ளைங்க உட்காந்து சாப்பிடுறாங்கனு வெட்கப்பட மாட்டாங்களா என கேட்டுள்ளார். இப்படி கேட்டா உங்களுக்கு கோவம் வரும் தானே. சினிமாவை நம்பி தான் பிழைக்கறீங்க, அப்படின்னா இந்த சினிமாவிற்கு மரியாதை கொடுக்கணும் தானே என கூறியுள்ளார்.
இவருடைய இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…