Pandian Stores Saravana and Vj Deepika Shopping at Velavan Stores
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கடை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் கிடைப்பதால் மக்களிடையே நல்ல இடத்தைப் பெற்றது.
தூத்துக்குடியில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை துவங்கப்பட்டு இங்கும் ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் தரமாகவும் விலை குறைவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விஜய் டிவியை வனிதா விஜயகுமார், புகழ், பாலா, ஷிவாங்கி, சுனிதா, வினோத், சரத், மணிமேகலை, மாகாபா, தொகுப்பாளினி ஜாக்குலின், தொகுப்பாளினி அர்ச்சனா, சீரியல் நடிகர் வினோத் பாபு, மதுரை முத்து, ஜி பி முத்து, உமா ரியாஸ்கான் என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்திருந்தனர்.
இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா கண்ணனாக நடித்து வரும் சரவணன் விக்ரமுடன் இணைந்து இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
இருவரும் இணைந்து செம கலாட்டாவா ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…