Pakistan Reporter About Ajith 62 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக மீண்டும் இதே கூட்டணியில் உருவாக உள்ள 61 வது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
இந்த படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் அஜித் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நிலையில் தற்போது இது பற்றி பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் ஐந்தாவது முறையாக அஜித் நயன்தாரா கூட்டணியை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1