பிக்பாஸ் சீசன் 1 ல் வந்த வேகத்தில் அனைத்து மக்களையும் ஈர்த்த ஓவியாவை யாராலும் மறக்க முடியாது. ஓவியா ஆர்மி என பெரிய ரசிகர்கள் கூட்டம் அவரின் பக்கம் திரண்டது.
களவாணி, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பிக்பாஸ்க்கு பின் அவர் 90ml படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. தற்போது ஊரடங்கு நிலவி வருகிறது.
சினிமா படப்பிடிப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில் நடிகை ஓவியா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் அவ்வப்போது Chat ல் உரையாடுகிறார்.
இந்நிலையில் ரசிகர் குறும்பாக சில கேள்விகள் கேட்க அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார்.
அதோடு விஜய் அஜித் ரசிகர்களை லூசாடா நீங்க என்றும் திட்டியுள்ளார், இதோ..
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…