ஒரு அடார் லவ் என்றதும் பலருக்கும் உடனே நினைவிற்கு வருவது கண் சிமிட்டல் மூலம் பலரையும் கவர்ந்த ஒருவர் பிரியா வாரியார். அதே வேளையில் இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஆசிரியையாக நடித்தவர் ரோஷ்னா அன்ராய். ரோஷ்னா கேளறியட்டே, சுல், தமாக்கா என பல படங்களிலும் நடித்திருந்தார்.
அதே நடிகர் கிச்சு, அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் என பல மலையாள படங்களில் நடித்திருந்தார்.
இருவரும் காதலிப்பதாக அண்மையில் பல கிசுகிசுக்கள் ஓடின. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது.
தற்போது ரோஷ்னா சமூக வலைதளத்தில் எங்கள் திருமணத்தை முறைப்படி அறிவிக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு உற்சாகம் அளிக்கிறது. உண்மையான காதலுடன் நேசித்த கிச்சுக்கு நன்றி என கூறியுள்ளார்.
இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…