Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“OH MY கடவுளே” கொலை வெறியில் ரித்திகா சிங் – வைரலாகும் போஸ்டர் .!

சினிமாவில் 2016-ல் அறிமுகமானவர் ரித்திகா சிங். அறிமுகமான தனது “இறுதி சுற்று” முதல் படமே வெற்றி படமாகவும் தேசிய விருது பெற்ற படமாகவும் அமைந்தது.

இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் நடித்த “ஆண்டவன் கட்டளை” மற்றும் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் நடித்த “சிவலிங்கா” படங்கள் சரியாக போக வில்லை.

இந்த நிலையில் அவர் 2 வருடங்கள் தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை. தற்போது “OH MY கடவுளே” என்ற படத்தில் நடித்து உள்ளார்.

அதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனனை அனிருத், ஜெயம் ரவி மற்றும் மாதவன் ஆகியோர் வெளியிட்டனர்.

Related posts

படு மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா – வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்.!

user

உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ

user

அந்த ஏரியாவில் பாகுபலிய-2வை மிஞ்சிய பிகில் விளம்பரம், பிரமாண்ட சாதனை

user

Leave a Comment