New Comalies in Cook With Comali 3
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்கள் 10 கோமாளிகள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் புதிதாக இந்த வாரம் மூன்று கோமாளிகள் இணைந்துள்ளனர்.
இவர்கள் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள் என்பது பற்றியும் தொகுப்பாளர் ரக்சன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நீங்களும் கோமாளியாகலாம் என்ற பெயரில் ரசிகர்களுக்கு வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டது.
இதன் மூலம் நிறைய பேர் வீடியோக்களை அனுப்ப அதிலிருந்து மூவர் ஆடிஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த மூவர் தான் புதிதாக பங்கேற்றுள்ள கோமாளிகள். ஒருவர் சிவாங்கி போலவே இருக்கிறார். இன்னொருவர் பாலா முடி வெட்டினால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கிறார்.
இன்றைய நிகழ்ச்சியில் இந்த மூன்று கோமாளிகள் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாளை எபிசோட் இன்னும் இவர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…