Netizens suddenly against Radhika Apte
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ள நிலையில் ஆபாசமாக நடிக்கும் ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
ராதிகா ஆப்தே பர்செத் என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என்றும், விளம்பர படமொன்றிலும் ஆபாசமாக வந்தார் என்றும், இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவையும் ராஜ்குந்த்ராவை போல் கைது செய்ய வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor