Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இரண்டாவது வாரத்தில் நேர்கொண்ட பார்வையை செம்ம லீடிங்கில் முந்திய கோமாளி

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் இந்த மாதம் திரைக்கு வந்தது. இப்படம் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து செம்ம ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாகிய அடுத்த வாரமே கோமாளி படம் திரைக்கு வந்தது, இப்படத்தால் நேர்கொண்ட பார்வை வசூல் பாதிக்கப்பட்டாலும், கொஞ்சம் ஈடுக்கொடுத்து நல்ல வசூலை பெற்றது.

ஆனால், மூன்றாவது வாரத்தில் நேர்கொண்ட பார்வை பல இடங்களில் எடுத்துவிட்டு, கோமாளி படத்தை போட்டுவிட்டனர்.

மேலும், கோமாளி இரண்டாவது வாரத்தில் தமிழகத்தில் 300 திரையரங்குகளுக்கு மேல் வெற்றி நடைப்போடுகின்றது.

அதே நேரத்தில் நேர்கொண்ட பார்வை இரண்டு வாரம் ஓடினாலும், அனைத்து இடங்களிலும் லாபம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மோசமான விமர்சனத்திலும் முதல் வார முடிவில் சாஹோ மாஸ் வசூல்- முழு விவரம்

user

தளபதி 65 படத்தை நான் இயக்கல.. பதறி போய் விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

user

வெளியேற்றப்பட்ட வனிதா.. போகும்முன் கவினை இப்படி சொல்லிவிட்டாரே

user

Leave a Comment