Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஜித் அவர்கள் சொன்னது 100% சரி- மகிழ்ச்சியின் உச்சியில் பிரபல நடிகை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மாஸாக இன்று வெளியாகிவிட்டது. இதில் தல அடுத்து முக்கிய ரோலில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்த படத்தை பெரிதாக நினைத்திருக்கும் அவர் முதல் நாள் முதல் ஷோ பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார், அங்கு அவருக்கு ரசிகர்கள் நினைக்க முடியாத அளவிற்கு பாராட்டை அளித்துள்ளனர்.

படம் முடித்து வீடு திரும்பிய அவர் டுவிட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அஜித் அவர்கள் சொன்னது 100 % சரி, படப்பிடிப்பின் போது இப்படத்திற்கு பிறகு உங்களது வாழ்க்கை மாறும் என்றார் என டுவிட் போட்டுள்ளார்.

 

Related posts

நேர்கொண்ட பார்வை சண்டைக்காட்சியில் அஜித் செய்த தவறு இதுதான்! சண்டை பயிற்சியாளர் ஓபன்டாக்

user

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் வைஷ்ணவி

user

நான் மொத்தம் சம்பாதித்ததே இவ்ளோதான்.. ஆபாச நடிகை மியா கலீபா உருக்கமாக சொன்ன உண்மை

user

Leave a Comment