Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நேர்கொண்ட பார்வை ஒரு வார மொத்த தமிழக வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று வரை இப்படம் பல காட்சிகள் ஹவுஸ்புல் தான், அப்படியிருக்க இந்த வாரமும் வசூல் வேட்டை தான்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை ஒரு வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 55 கோடி வசூலை தாண்டியுள்ளது.

மேலும், இன்று விடுமுறை தொடங்குவதால் எப்படியும் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts

வாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா?

user

விருது விழாவுக்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ரைசா.. ஹாட் புகைப்படங்கள்

user

லேசான காய்ச்சல்….. ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

user

Leave a Comment