Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல் நாள் அதிக வசூல் செய்த படங்கள்- டாப் 10ல் நேர்கொண்ட பார்வை பிடித்த இடம்

ஒரு பெரிய நடிகரின் படம் வந்துவிட்டாலே பாக்ஸ் ஆபிஸில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இப்போது பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆகிவிட்டது.

எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் படத்திற்கு அமோக வரவேற்பு என்கின்றனர். முதல் நாளில் சென்னையில் மட்டும் படம் ரூ. 1.58 கோடி வசூலித்துள்ளது.

அதிகம் முதல் நாள் வசூலித்த படங்களின் டாப் வரிசையில் நேர்கொண்ட பார்வை எந்த இடத்தில் உள்ளது என்ற விவரம் இதோ,

  • 2.0- ரூ. 2.64 கோடி
  • சர்கார்- ரூ. 2,26 கோடி
  • நேர்கொண்ட பார்வை- ரூ. 1.58 கோடி
  • காலா- ரூ. 1.56 கோடி
  • மெர்சல்- ரூ. 1.52 கோடி
  • விவேகம்- ரூ. 1.21 கோடி
  • அவென்ஞர்ஸ்- ரூ. 1.17 கோடி
  • கபாலி- ரூ. 1.15 கோடி
  • பேட்ட- ரூ. 1.12 கோடி
  • தெறி- ரூ. 1.05 கோடி

Related posts

பிக்பாஸ் அறிவிப்பால் தேம்பி தேம்பி அழும் போட்டியாளர்கள்- அந்த செய்தி இதுதான்

user

A முதல் C வரை அனைத்து சென்டர்களிலும் அடித்து நொறுக்கிய நேர்கொண்ட பார்வை, அனைத்துகாட்சிகளும் புல்

user

Mohanlal returns to Tamil cinema with ‘Kaappaan’

user

Leave a Comment