Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூலை நேற்று கடந்துள்ளது.

இதன் மூலம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து 3 முறை விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என ரூ 10 கோடி கிளப்பை எட்டியது ரஜினிக்கு பிறகு அஜித் தான்.

விஜய் மெர்சல், சர்கார் என இரண்டு முறை கடந்துள்ளார், பிகில் இந்த சாதனையை சமன் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts

Kamal Haasan and Bigg Boss Tamil contestant under fire

user

திங்கட்கிழமையும் குறையாத NKP வசூல்.. பாக்ஸ்ஆபிஸ் லேட்டஸ்ட் அப்டேட்

user

உள்ளாடை விவகாரம்.. மதுமிதாவுக்கு அஜித் ஸ்டைலில் அபிராமி கொடுத்த பதிலடி

user

Leave a Comment