Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்

தல அஜித் இந்த வருடத்தின் வசூல் நாயகனாக கலக்குகிறார். முதலில் விஸ்வாசம், இப்போது நேர்கொண்ட பார்வை. இரண்டு படங்களும் வசூலில் மாஸ் காட்டியுள்ளது.

தற்போது பெண்களின் பிரச்சனையை முக்கியமாக பேசும் நேர்கொண்ட பார்வை படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் 10 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாம். இந்த தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related posts

புதிய கார் வாங்கிய கஜோல்.. விலை கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும்

user

அட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா? டாப் ஹீரோவுடன் புது கூட்டணி

user

அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்? அஜித்தே கூறிய தகவல்

user

Leave a Comment