Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நேர்கொண்ட பார்வை வார நாட்களிலும் அள்ளிய வசூல், ப்ளாக்பஸ்டர் ஹிட், முழு விவரம்

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் தொடர் விடுமுறை என்பதால் வசூலை அள்ளியது, சுமார் ரூ 50 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்தது.

இந்நிலையில் வார நாளான நேற்று காலை மற்றும் மதியம் காட்சி மட்டும் கூட்டம் குறைய, வழக்கம் போல் அதன் பிறகு வரும் வந்த காட்சி எல்லாம் நல்ல கூட்டம்.

இதன் மூலம் நேற்று மட்டும் தமிழகத்தில் நேர்கொண்ட பார்வை ரூ 3 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் ப்ளாக்பஸ்டர் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறியுள்ளனர்.

Related posts

OMG நீங்களா இப்படி? விஜய் சேதுபதியுடன் கவர்ச்சி சேரியில் காயத்ரி – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

user

கமலை திட்டியதால் சரவணனை வெளியேற்றீனார்களா? லீக் ஆன வீடியோவால் சர்ச்சை

user

பொது இடத்தில் இப்படியா ட்ரஸ் பண்ணுவாங்க? ஸ்ருதி ஹாசன் செய்த வேலையை பாருங்க.!

user