Nelson About Beast Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் நெல்சன் திலீப் குமார் படத்தை இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றினை எழுதியுள்ளார். தற்போது படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நெல்சன் திலீப்குமார் இந்தப்படம் பற்றிய சூப்பர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது இந்த படம் 60% ஆக்சன் 40% காமெடி என இரண்டும் கலந்த கலவையாக உருவாகி இருப்பதாக நெல்சன் திலீப் குமார் தெரிவித்துள்ளார். ஆக்ஷன் காமெடி என இரண்டிலும் விஜய் பட்டையை கிளப்புவார் என்பதால் பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…