Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நியூ லுக்கிற்கு மாறிய நடிகை நஸ்ரியா- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நுழைந்த சில படங்களே நடித்து இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.

இளம் நாயகியாக வலம் வருவார் என்று பார்த்தால் மலையாளத்தின் டாப் நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பிறகு மலையாளத்தில் படம் நடித்தார், தமிழில் அது கூட இல்லை. இப்போது தனது கணவருடன் புதிய லுக்கில் நஸ்ரியா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

நஸ்ரியாவிடம் ரசிகர்கள் ரசிப்பதில் அவரது நீளமான தலை முடியும் ஒன்று, ஆனால் அவர் கதை கட் செய்து புதிய லுக்கில் போஸ் கொடுத்த நடிகையின் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.

Related posts

அத்திவரதரை தரிசிக்க ஜோடியாக சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா- வீடியோவுடன் இதோ

user

என்னது சூப்பர் சிங்கர் நடுவர் பென்னியின் மனைவி இந்த நடிகையா? – வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

user

பிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா! இதுவும் காரணமா?

user

Leave a Comment