கொரோனா நோய் எல்லா துறையையும் பாதித்தது போல் சினிமா துறையும் பாதித்துள்ளது.
இந்த நோய் காரணமாக படப்பிடிப்பு முதல் ரிலீஸ் வரை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அண்மையில் அரசு தரப்பில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கும் எண்ணம் இல்லை என கூறியிருந்தனர்.
இதனால் படம் தயாராகி திரையரங்கிற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் OTT ரிலீஸ் முடிவுக்கு வந்துவிட்டனர்.
அதன்படி அண்மையில் சூர்யா தனது சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் 30ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக கூறியிருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…