Categories: NewsTamil News

நயன்தாரா நடிக்க மறுத்த படம்! கடைசியில் நடித்திருப்பது யார் தெரியுமா!

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகையாக உச்சத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தான் நடிக்கும் படங்களின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார்.

அவர் சில படங்களை நிராகரித்ததும் உண்டு. ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் குயின். இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளார்கள்.

ஆனால் அவர் நடிக்க மறுத்துள்ளார். பின்னர் திரிஷாவை அணுக அவரும் மறுத்துள்ளாராம். இதனால் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் மஞ்சு வாரியாரும், கன்னடத்தில் பருல் யாதவும் நடித்திருக்கிறார்களாம்.

admin

Recent Posts

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

5 hours ago

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…

5 hours ago

இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா

இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…

5 hours ago

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’ வெளியிட திட்டம்?

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…

5 hours ago

‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்

'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…

5 hours ago

Uyire Uyire – Lyrical video

https://youtu.be/qPaPA3AQ4JI?si=rIh8FG_BJwv1wjsy

14 hours ago