nayanthara-in-instagram-story-controversy update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி பிறகு லேடி சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்தவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான நயன்தாரா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் தனது instagram பக்கத்தில் விக்னேஷ் சிவனை பின் தொடர்வதை நிறுத்தினார்.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு விவாகரத்து பெற்று பெரிய போகிறார்கள் என்றெல்லாம் தகவல் பரவியது. சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் விக்னேஷ் சிவனை பின் தொடர்ந்தார்.
இந்த பரபரப்பு அடங்காத நிலையில் தற்போது ஐ அம் லாஸ்ட் என பதிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் ஏதோ ஒன்றை விளம்பரப்படுத்துவதற்காக செய்யும் யுத்தி எனவும் பலர் கருத்துக்கூறி வருகின்றனர்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…