nayanthara-good-bye-to-cinema field
தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் மூவி பல்வேறு மொழிகளின் அடித்து வரும் இவர் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா சில மாதங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சில படங்களில் நடித்து வரும் இவர் குறிப்பாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ஒப்பந்தமாகியுள்ள நான்கு படங்களில் நடிக்க உள்ளார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தி விட முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. பட தயாரிப்பு மற்றும் தன்னுடைய சொந்த பிசினஸில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அதற்காகவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…