Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க ஜோடியாக சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா- வீடியோவுடன் இதோ

திருப்பதி பெருமாளை விட மக்களிடம் கடந்த 2 மாதங்களில் பிரபலமானவர் அத்திவரதர். பல ஆண்டுகளாக தண்ணீரில் இருந்த அவர் 40 வருடங்கள் கழித்து வெளியே எடுக்கப்பட்டுள்ளார்.

மக்களை போல பிரபலங்கள் அதிகம் பேர் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். நேற்று இரவு காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அத்திவரதரை தரிசிக்க சென்றுள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதோ

Related posts

20 நாட்களை கடந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை செய்துவரும் சாதனை- இது தெரியுமா?

user

தளபதி-64 எந்த நிலையில் உள்ளது, வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

user

NGK-வை பின்னுக்கு தள்ளிய கோமாளி – அதிர வைக்கும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.!

user

Leave a Comment