தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராக, தொகுப்பாளராக வலம் வந்து தற்போது வெள்ளித்திரையில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக கவின் இருந்து வருகிறார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஸ்டார் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கவின் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் புதிதாக நடிக்க உள்ள படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கப்போவதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்துள்ளார் கவின்.
நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
R
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…