national-flim-award-information update
நமது இந்திய அரசு நாடு முழுவதும் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கலைஞர்களை பாராட்டியும், கௌரவ படுத்தியும் வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்க உள்ளன. இது குறித்த தகவல்கள் இன்று மாலை டெல்லியில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதில், நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், இசை அமைப்பாளர் டி.இமான், நடிகர் பார்த்திபன், குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் ஆகியோருக்கு தேசிய விருதுகள் அளிக்கப்பட்டன.
அதேபோல் இந்த ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 2 திரைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து ஆஸ்கார் வரை சென்றிருக்கும் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் படங்களுக்கு இந்த தேசிய விருது கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இப்படங்களுக்கு இந்த விருது கிடைத்தால் அது நாளை பிறந்தநாள் காணும் சூர்யாவுக்கு பிறந்தநாள் பரிசாக அமையும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…