Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் சேதுபதியை பற்றி மேடையில் புகழ்ந்த பிரபல நடிகர் – என்ன சொன்னார் தெரியுமா .?

தமிழ் சினிமாவில் புதுவிதமான மற்றும் வித்யாசமான கதைக் களத்தில் நடிக்கக் கூடியவர் விஜய் சேதுபதி.

இதுவரை அவரின் படங்கள் அனைத்தும் மாறுபட்ட கதை களத்தை கொண்டு உள்ளவையாக இருக்கிறது.

இருந்தும், அவர் ஹீரோ என்ற சிறிய வட்டத்தில் இருக்காமல் நடிகராக இருக்க விரும்பும் விஜய் சேதுபதி, இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று இல்லாமல் நடிப்பை வெளிக்காட்ட அமையும் அனைத்து கதாப்பாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பார்.

அதனை நிரூபிக்கும் வகையில் மலையாள படம் “மார்க்கோனி மத்தாய்” மற்றும் தெலுங்கில் “சைரா படத்தில் முக்கிய கதாபாத்திரம் என நடித்து உள்ளார்.

தற்போது அவரை தெலுங்கு மொழி நடிகர் நானி நிகழ்ச்சி ஒன்றில் புகழ்ந்து உள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் நானியிடம் உங்களின் வித்யாசமான கதை தேர்விற்கு என்ன காரணம் என கேட்டார்.

“விஜய் சேதுபதியை போல நானும் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொண்ட கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் ” என்று தெரிவித்து உள்ளார்.

Related posts

அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெறித்தனமான வசூல் வேட்டை- முழு வசூலின் விவரம்

user

கதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் – ரெஜினா

user

இரண்டாவது வாரத்தில் நேர்கொண்ட பார்வையை செம்ம லீடிங்கில் முந்திய கோமாளி

user

Leave a Comment