nandita swetha-hot-insta-post-video
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நந்திதா. தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக தமிழில் சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்வேதா தற்போது தனது பட வாய்ப்புகளை தொடர்ந்து அதிகரித்துக் கொள்ள பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் மின்னும் உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டிருக்கும் அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…