Namitha in Preganancy Photoshoot
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நமீதா. விஜய் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த இவர் அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.
படங்களில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வந்தார். பின்னர் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீரா என்ற தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் 41வது பிறந்தநாளை கொண்டாடிய நமீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நமிதாவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…