namitha-after-baby-delivery photo
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நமீதா. நாயகியாக பயணத்தை தொடங்கிய இவர் அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். காலக்கோட்டில் வாய்ப்பு இல்லாமல் போக கவர்ச்சி நடிகை பல படங்களில் கவர்ச்சியாக போட்டார்.
பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தயாரிப்பாளர் வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருந்தன.
பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார் நமீதா. இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் இதைப் பார்த்து ஆச்சர்யத்துடன் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…