Myna Nandhini Shopping in Velavan Stories at T Nagar, Chennai
வேலவன் ஸ்டோர்ஸில் கணவருடன் மைனா நந்தினி ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் Hyper Market. இந்த கடை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சென்னை உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் இந்த கடையின் புதிய கிளை வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கடையில் குறைந்த விலையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் கிடைப்பதால் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வனிதா விஜயகுமார், ஷிவாங்கி, புகழ், பாலா, வினோத், தீபா, மணிமேகலை என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர்.
இவர்களை தொடர்ந்து விஜய் டிவி மூலம் புகழ் பெற்ற மைனா நந்தினி தன்னுடைய கணவர் லோகேஷ் உடன் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளார்.
கணவருடன் சேர்ந்து செம கலாட்டாவாக ஷாப்பிங் செய்துள்ளர். யாரும் பார்க்காத நேரமாக பார்த்து சில பொருட்களை ஆட்டைய போடவும் முயன்றுள்ளனர்.
இதோ அந்த கலக்கலான வீடியோ
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…