Music Composer of SK21
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் படங்களை தயாரித்து வெளியிடுகிறார். இவரது தயாரிப்பில் இறுதியாக கடாரம் கொண்டான் என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK21 என்ற பெயரிடாத படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. மேலும் படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சிவகார்த்திகேயனின் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை இது உறுதியானால் சிவகார்த்திகேயன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…