mrunal-thakur-recent-photos
பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணால் தாக்கூர். சின்னத்திரை தொடர் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளம் வரும் இவர் தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கும் இவர் தற்போது லாஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்னும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இத்துடன் பல திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் எப்போதும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வரும். அந்த வகையில் பிளாக் ட்ரெஸ்ஸில் அவர் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா நிறுவனம் மற்றும் ஜேசன் சஞ்சயின் JSK…
கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற திரைப்படம் ‘கோந்தல்’. அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் இயக்கியுள்ள…
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…