Latest Tamil cinema News
மருத்துவம்

காலையில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

1) காலையில் எழும் போது கை கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும்.

2) காலையில் எழுந்தவுடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும்.

3) காலை எழுந்தவுடன் நமது கைபேசியிலும் அல்லது கணினியிலும் வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்றவற்றை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது.

4) காலைப் பொழுதில் நாம் 20: 20: 20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.

5) காலை உணவைத் தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது. அதனை சரி செய்யவே காலை உணவு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

6) பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே வீட்டிலிருந்து முன்பாகவே கிளம்பி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

7) பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

Related posts

முடி உதிர்தல் பிரச்சனையா? முடி உதிர்வதற்கு காரணம் என்னவாக இருக்கலாம் தெரிந்து கொள்ளலாமா?

user

நாள் முழுவதும் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க வேண்டுமா? இதோ சில உணவு முறையை கடைப்பிடிக்கலாமே!.

user

பொங்கல் பண்டிகை காலங்களில் சமைப்பதற்காக பயன்படுத்தும் பரங்கிக்காயில், இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment