தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயந்தாரா, ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.
இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்தே திரைப்படத்தில் நடித்துவருகிறார், மேலும் இவரின் முக்குத்தி அம்மன் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள முக்குத்தி அம்மன் திரைப்படம் குறித்து அரிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரபல OTT தளமான Disney Hotstar-ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…